எமது தூர நோக்கு :
- சமுதாயத்தின் பொறுப்புமிக்கதும் சமுதாயத்தை தீர்மானிக்கும் வல்லமையுடையதுமான வணிகமாக செயற்படுத்தலும் தமிழையும் தமிழரையும் உலக அரங்கில் முக்கியத்துவமிக்க இடத்திற்கு இட்டுச் செல்லுதலும் எமது தூர நோக்காகும்!
எமது இலட்சிய நோக்கு :
- உலகின் முதற்தர செய்திச் சேவையாக தொழிற்படல்.
- உலகின் அதி உச்ச இலாபம் உழைக்கும் நிறுவனமாக திகழுதல்.
- சகல செயற்பாடுகளிலும் சரியானவற்றை சரியாகச் செய்து உலகின் உயரிய தரத்தைப் பேணுதல்.
- அனைத்து செயற்பாடுகளும் சகல இன மக்களையும் மையப்படுத்தியதாக அமைதலும் ஒன்றிணைத்து செயற்படுதலும்.
- உலக அளவில் தமிழ் மொழிக்கானதும் தமிழ் மக்களுக்கானதுமான உறுதியான, உயரிய அங்கீகாரத்தைப் பெற்றெடுத்தலும் தமிழ் மக்களுக்கென தனியான, தனித்துவமான சுய முகவரியை வென்றெடுத்தலும்.
- மக்களுக்கான மக்களின் வணிகமாக செயற்படுதல்.
சிகரம் - தூரநோக்கு மற்றும் இலட்சிய நோக்கு!
https://sigaramco.blogspot.com/2017/02/Sigaram-Thoora-Nokku-Matrum-Ilatchiya-Nokku.html
No comments:
Post a Comment