Showing posts with label manaththooralgal. Show all posts
Showing posts with label manaththooralgal. Show all posts

Saturday, October 20, 2018

வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்

வணக்கம்.

‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ சிறுகதைப் போட்டி – 2018இல் பங்கேற்றோரின் பதிவுகள் இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

போட்டியில் இடம் பெற்ற கதைகளின் இணைப்புகள், தளத்தில் பதியப்பட்ட வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன.

பெண்ணின் நீதி – கோவி. சேகர் 

சேர்வேன் அவனிடம் – ராஜேஷ் 

யாரினும் இனியன் – பத்மா 

அற்றைத் திங்கள் – பத்மா 


வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள் 
https://manaththooralgal.blogspot.com/2018/10/venvel-senni-readers-circle-short-story-competition-2018-story-list.html 
#வென்வேல்_சென்னி_வாசகர்_வட்டம்_சிறுகதைப்_போட்டி_2018 #சிறுகதைப்_போட்டி #வென்வேல்_சென்னி #வாசகர்_வட்டம் #சிகரம் #வெற்றிவேல் #வானவல்லி #தமிழ் #இலக்கியம் #சங்க_கால_இலக்கியம் #Venvel_Senni_Reader_Circle_ShortStory_Competition_2018 #ShortStory_Competition #Venvel_Senni #Reader_Circle #Sigaram #Vetrivel #Vaanavalli #Tamil #Thamizh #Literature #sigaramco 

சிகரத்துடன் சில நிமிடங்கள் : கோபால் கண்ணன்

சிகரத்துடன் சில நிமிடங்கள்

பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 

கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?  

இந்தக் கேள்விகள் உட்பட மொத்தம் பத்துக் கேள்விகளுக்கு நமது தோழர் கோபால் கண்ணன் நம்மோடு மனம் திறந்திருக்கிறார். முழுமையாக வாசிக்க கீழே சொடுக்குங்கள். 


சிகரத்துடன் சில நிமிடங்கள் : கோபால் கண்ணன் 
https://manaththooralgal.blogspot.com/2018/10/few-minutes-with-sigaram-gopal-kannan.html

குறிப்பு: இந்த பதிவு 'சிகரம் (முதற்குறிப்பு)' வலைத்தளத்தில் இணைப்புப் பதிவாக அதே தினத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

சிகரம் (முதற்குறிப்பு) வலைத்தள பதிவு இணைப்பு: 

சிகரத்துடன் சில நிமிடங்கள் : கோபால் கண்ணன்  
https://manaththooralgal.blogspot.com/2018/10/few-minutes-with-sigaram-gopal-kannan.html 
#கோபால்_கண்ணன் #நேர்காணல் #உரையாடல் #வாசிப்பு #தமிழ் #வலைத்தளம் #எழுத்து #கேள்வி #பதில் #சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #சிகரம் 

Monday, October 15, 2018

சிகரத்துடன் சில நிமிடங்கள் : பௌசியா இக்பால்

சிகரத்துடன் சில நிமிடங்கள்

பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 

கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?  

இந்தக் கேள்விகள் உட்பட மொத்தம் பத்துக் கேள்விகளுக்கு நமது தோழி பௌசியா இக்பால் நம்மோடு மனம் திறந்திருக்கிறார். முழுமையாக வாசிக்க கீழே சொடுக்குங்கள். 


சிகரத்துடன் சில நிமிடங்கள் : பௌசியா இக்பால் 
https://manaththooralgal.blogspot.com/2018/10/few-minutes-with-sigaram-fowzia-iqbal.html

குறிப்பு: இந்த பதிவு 'சிகரம் (முதற்குறிப்பு)' வலைத்தளத்தில் இணைப்புப் பதிவாக அதே தினத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

சிகரம் (முதற்குறிப்பு) வலைத்தள பதிவு இணைப்பு: 

Friday, August 31, 2018

புறநானூற்று சிறப்புத் தகவல்கள் | இலக்கியம் | சிவரஞ்சனி

மூவேந்தர்களும் ஒற்றுமையின்மையினாலும் தாமே ஆள வேண்டும் என்ற எண்ணம் கொண்டும் ஒருவரையொருவர் தாக்கி அழித்துக்கொண்டிருந்தது வரலாறு. மூவேந்தர் பற்றிய சங்கப்பாடல்கள் ஏராளம். 

ஆனால் மூவரையும் இணைத்துப் பாடிய பாடல் (மூவரும் சேர்ந்து இடம்பெற்ற பாடல்) ஒட்டுமொத்த சங்க இலக்கியத்திலேயே ஒன்றே ஒன்று தான்.


புறநானூற்று சிறப்புத் தகவல்கள் | இலக்கியம் | சிவரஞ்சனி 
https://manaththooralgal.blogspot.com/2018/08/Puranaanooru-Moovendhar-Poem.html 
#சங்ககாலம் #இலக்கியம் #தமிழ் #மொழி #மூவேந்தர் #புலவர் #கவிதை #ஔவையார் #சேரன் #சோழன் #பாண்டியன் #மரபுக்கவிதை #சிகரம் 

Saturday, October 08, 2016

நாகேஷ் 25

நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்! 

பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!

பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா! 


நாகேஷ் 25 
https://manaththooralgal.blogspot.com/2016/10/nakesh-25.html

Friday, September 12, 2014

கவிதையுலகின் சூரியன் பாரதி நினைவு நாள் சிறப்பு பகிர்வு

நாட்டை தட்டி எழுப்ப கவிதை எழுதிய அந்த சிந்துக்கு தந்தை எப்பொழுதும் தாலாட்டு மட்டும் பாடியதே இல்லை. நாடு உறங்க இது தருணமன்று என்கிற எண்ணமே காரணம். 

பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு துன்புறுகிறார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. 

கழுதை குட்டியை தூக்கி போட்டுகொண்டு மனைவியோடு கம்பீரமாக நடந்த பாரதியை, ”பைத்தியங்கள் உலவப்போகின்றன!” என்று ஊரார் சொன்ன பொழுது எழுப்பியது தான் ‘நிமிர்ந்த நன்னடை’ பாடல். 


கவிதையுலகின் சூரியன் பாரதி நினைவு நாள் சிறப்பு பகிர்வு 
https://manaththooralgal.blogspot.com/2014/09/kavidhai-ulagin-sooriyan-bhaarathi-ninaivu-naal-sirappup-pagirvu.html

Monday, August 18, 2014

திண்டுக்கல் ஐ.லியோனியின் நேர்முகம்!

இன்று மிகப் பிரபல மான பேச்சாளராகப் புகழ்பெற்றிருக்கிறீர்கள். உங்கள் பேச்சாற்றலுக்கு முன்மாதிரி யார் ?

என் பேச்சாற்றலுக்கு முன்மாதிரியாக இருந்தவர், எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த என் தமிழாசிரியர், பெரும்புலவர் ஆர். ராகசாமி அவர்கள்தான். தற்போது அவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில்  வசித்துவருகிறார். அவர் போட்டுக்கொடுத்த தடத்தில்தான் என் பயணம் உற்சாகமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.


திண்டுக்கல் ஐ.லியோனியின் நேர்முகம்! 
https://manaththooralgal.blogspot.com/2014/08/thindukkal-ai-liyoniyin-nermugam.html

Friday, August 01, 2014

சிறகுகளில்லாத பறவை - கவிக்கோ அப்துல் ரகுமான்

முன்னைய பதிவு : அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான் 

நன்றி : நக்கீரன் 
               01.09.2012
இணைப்பு : அழகை ஆராதிப்போம் - 02 

 சிறகுகளில்லாத பறவை  - கவிக்கோ அப்துல் ரகுமான் 


சிறகுகளில்லாத பறவை - கவிக்கோ அப்துல் ரகுமான் 
https://manaththooralgal.blogspot.com/2014/08/siragugalillaadha-paravai-kavikko-abdhul-rahuman.html

Sunday, July 13, 2014

அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்

நன்றி : நக்கீரன் 
               01.08.2012
இணைப்பு : அழகை ஆராதிப்போம் - 01
அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான் 


அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான் 
https://manaththooralgal.blogspot.com/2014/07/azhage-aandavan-kavikko-abdul-rahumaan.html

Sunday, July 06, 2014

அறியாத வயதின் அதிர்ச்சிகள் - கவியரசு வைரமுத்துவின் நறுக் பேட்டி

கவியரசு வைரமுத்து, தமிழுக்குப் புதுநிறம் தந்தவர். இலக்கியத்திற்கு ஈரமும் சாரமும் சேர்த்து இனிமை கூட்டியவர். கடந்த முப்பதாண்டுகளாக திரைப்படப் பாடல்களை வசீகர நடையில் எழுதிக் குவித்து தமிழை தளதளப்பாக்கிக் கொண்டிருக்கிறார். 

இவர் விரல்மீது காதல் கொண்ட தேசிய விருதுகள், ஆறு முறை இவரை ஆரத்தழுவி ஆராதித்திருக்கின்றன. சிறந்த  பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதும் இவரை ஐந்து முறை தேடி வந்து அணி செய்து தன்னை அழகாக்கிக் கொண்டிருக்கிறது. 

கள்ளிக்காட்டு மக்களின் வாழ்க்கையை புதினங்களில் உயிர்ப்பாக பதிவு செய்த வகையிலும் இவர் சிகரம் தொட்டவர். மொத்தத்தில் தமிழின் வைகறைத் திசையாக விடிந்திருக்கிறார் வைரமுத்து. 


அறியாத வயதின் அதிர்ச்சிகள் - கவியரசு வைரமுத்துவின் நறுக் பேட்டி 
https://manaththooralgal.blogspot.com/2014/07/ariyaadha-vayadhin-adhirchchigal-kaviyarasu-vairamuththuvin-naruk-petti.html

Thursday, July 03, 2014

தி.ஞானசேகரனின் பார்வையில் தெளிவத்தை ஜோசப்

தெளிவத்தை ஜோசப்பை நான் முதன் முதலில் சந்தித்த நாள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. அவரது ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுதி 1971 டிசம்பரில் வெளியாகியிருந்தது. 

அதன் வெளியீட்டு விழா யாழ் றிம்பர் மண்டபத்தில் கவிஞர் முருகையன் தலைமையில் இடம்பெற்றது. ஒரு மலையக நூலின் வெளியீட் டுவிழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது அதுவே முதற் தடவை. 

இவ்விழாவில் நூலின் வெளியீட்டுரையை மு. நித்தியானந்தனும் விமர்சன உரைகளை பேராசிரியர் கைலாசபதியும் டொமினிக் ஜீவாவும் நிகழ்த்தினர்.


தி.ஞானசேகரனின் பார்வையில் தெளிவத்தை ஜோசப் 
https://manaththooralgal.blogspot.com/2014/07/thi.gnanasekaranin-paarvaiyil-thelivaththai-joseph.html

Tuesday, July 01, 2014

பேசத் தொடங்கிவிட்டோம்

பேசத் தொடங்கிவிட்டோம்
எங்கள் வார்த்தைகள்
நாறத்தான் செய்யும்

வாய் நாற்றமல்ல அது
வலுக்கட்டாயமாய் எம்
வாய்திறந்து ஊட்டிய
உங்கள் ஆணவ மலத்தின்
துர்நாற்றம்


பேசத் தொடங்கிவிட்டோம் 
https://manaththooralgal.blogspot.com/2014/07/pesath-thodangivittom.html

Thursday, June 12, 2014

காணாமல் போதல்

அடர்ந்த காடுகளைப் 
பார்க்கும்போதெல்லாம்... 


காணாமல் போதல் 
https://manaththooralgal.blogspot.com/2014/06/kaanaamal-podhal.html

Friday, June 06, 2014

கோபம்

* எவன் ஒருவன் தனது கோபத்தைத் தடுத்துக் கொள்கிறானோ அவன் தன்னுடைய பெரிய எதிரியை வெற்றி கொண்டவன் ஆகிறான்.

* கோபம் கொப்பளிக்கும் அந்த ஒரு கணத்தில் நீ பொறுமை காத்தால் நூறு நாள் துன்பத்தில் இருந்து தப்பி விடுவாய்.


கோபம் 
https://manaththooralgal.blogspot.com/2014/06/KOBAM.html

Thursday, May 29, 2014

சூழ்நிலைகளும் மனிதர்களும்!

'தங்களது சூழ்நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்' என்று மனிதர்கள் பதற்றப்படுகிறார்கள். ஆனால் தங்களை - தங்கள் எண்ணங்களை - மேம்படுத்திக் கொள்ள அவர்கள் முனைவதில்லை; அக்கறை செலுத்துவதில்லை. ஆதலால் சூழ்நிலையின் கைதிகளாக அவர்கள் வாழ்கின்றனர்.


சூழ்நிலைகளும் மனிதர்களும்! 
https://manaththooralgal.blogspot.com/2014/05/soolnilaigalum-manidhargalum.html

Monday, October 11, 2010

பட்டினி சிகிச்சை!

'பட்டினி சிகிச்சையா? பட்டினி எப்படி சிகிச்சையாகும்? இதென்ன புதுசா கண்டுபிடிச்சாங்களா?' என்று கேட்கிறீர்களா? இது சிகிச்சைதான். ஆனால் புதிய கண்டுபிடிப்பல்ல. 

நமது பண்டைய இந்தியாவில் பல நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட முறையே இது. இப்போது இது அறிவியல் அவதாரம் எடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.


பட்டினி சிகிச்சை! 
https://manaththooralgal.blogspot.com/2010/10/blog-post.html

Thursday, September 23, 2010

உலக அழிவு எப்படி இருக்கும்?

இப்போது உலகம் அழியுமா,இல்லையா என்கிற வாதங்களைப் புறந்தள்ளி ஒரு புதிய விவாதம் தொடங்கியிருக்கிறது.  உலகம் அழியாவிட்டால் உலகம் தன்பாட்டில் வழமை போல் இயங்கிக் கொண்டிருக்கும்.  

ஆனால் அழிந்தால்? அழிவை நோக்கிய நகர்வுகள் எப்படி இருக்கும்? உலக அழிவின் இறுதிக் கணங்கள் எவ்வாறானவை? உலக அழிவு எதனால் ஏற்படும்? இவை தான் புதிய விவாதத்தை வழி நடத்திச் செல்லும் கேள்விகளாக இருக்கின்றன. 

ஒரு பக்கம் விஞ்ஞானிகள் தமது யூகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்க மறு பக்கம் திரைப் படங்களும் தம் பங்கிற்கு தமது யூகங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. விஞ்ஞானிகளின் யூகங்கள் பலவாறாக இருக்கின்றன. 


உலக அழிவு எப்படி இருக்கும்? 
https://manaththooralgal.blogspot.com/2010/09/blog-post_23.html

Wednesday, September 08, 2010

வாழ்க்கை அற்பமானதா?

'இந்த வாழ்க்கை, உடம்பு, உறவுகள், சொத்துக்கள் என எல்லாமே அற்பமானவை. சொர்க்க வாழ்க்கை ஒன்றே உண்மையானது. இந்த அற்பமான வாழ்க்கை மீது நம்பிக்கை வைக்காதீர்கள்.'- எல்லா சமயங்களுமே இப்படித்தான் நமக்குப் போதிக்கின்றன.

காலத்துக்குக் காலம் பல சமய அறிஞர்களும் இதனை வலியுறுத்தி வந்துள்ளனர்.

சமயங்களும் அதனைப் போதிப்பவர்களும் சொல்வது போல வாழ்க்கை அற்பமானதா? 


பதிவை முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும் 
https://manaththooralgal.blogspot.com/2010/09/blog-post_07.html 

Monday, September 06, 2010

விதியை நம்புகிறீர்களா?

'சே! எல்லாம் என் தலை விதி. இப்படி எல்லாம் நடக்கனும்னு என் தலைல எழுதியிருக்கு.' இப்படித்தான் நம்மில் பலர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் ஒரு சின்னக் கஷ்டம் வந்தால் கூட உடனே விதியை நோக ஆரம்பித்து விடுவார்கள். 


விதியை நம்புகிறீர்களா? 
https://manaththooralgal.blogspot.com/2010/09/blog-post_06.html