மலையகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கல்வியறிவு மேம்படுத்தப்பட வேண்டும். உரிய தரப்பினர் அக்கறை செலுத்தாமையினால் எமது கல்வி நிலை முன்னேறுவதற்குப் பதிலாக பின்னடைவையே எதிர்நோக்குகிறது.
மலையகக் கல்வியின் பின்னடைவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல்வாதிகள், சமூகம் என சகல தரப்பினருக்கும் பங்குண்டு. ஆனால், பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு ஆசிரியர்களுக்கே உண்டு. ஏனெனில் இதில் அவர்கள் தான் நேரடியாக சம்பந்தப்படுகின்றனர்.
அரசியல் காரணங்கள், வளங்கள் இன்மை என எத்தனை சவால்கள் இருந்தாலும் அதையும் தாண்டி மலையகக் கல்வி அபிவிருத்தி, மாணவனின் முன்னேற்றம் என்பதை நோக்காகக் கொண்டு உழைப்பவரே உண்மையான ஆசிரியர்.
மலையகக் கல்வி நிலை பின்னடைவுக்கு (ஆசிரியர்களே) பொறுப்புக் கூற வேண்டும்
https://sigarambharathi2.blogspot.com/2009/07/teachers-are-responsible-for-upcountry-education-status-down-sooriya-kanthi.html
#மலையகம் #கல்வி #ஆசிரியர்கள் #மாணவர்கள் #பாடசாலை #சூரியகாந்தி #கட்டுரை #தமிழ் #தமிழமுதன் #சிகரம்பாரதி #வலைத்தளம்
மலையகக் கல்வி நிலை பின்னடைவுக்கு (ஆசிரியர்களே) பொறுப்புக் கூற வேண்டும்
https://newsigaram.blogspot.com/2019/04/teachers-are-responsible-for-upcountry-education-status-down.html
#மலையகம் #கல்வி #ஆசிரியர்கள் #மாணவர்கள் #பாடசாலை #சூரியகாந்தி #கட்டுரை #தமிழ் #தமிழமுதன் #சிகரம்பாரதி #வலைத்தளம்