Wednesday, June 03, 2009

வேலைக்கு போறேன்!

குடும்பத்துல கஷ்டமுங்க 
கல்விக்குக் காசில்லிங்க 
கனவெல்லாம் கலைஞ்சுடுச்சு 
நாடகமும் முடிஞ்சிருச்சு 
அடுத்த வேஷமும் போட்டுக்கத்தான் 
நேரமும் வந்துருச்சு... 

வேலைக்கு போறேன்! 
https://sigarambharathi2.blogspot.com/2009/06/velaikku-poren-sooriya-kanthi.html 
#மலையகம் #வேலை #உழைப்பு #இளைஞன் #பள்ளிக்கூடம் #வாழ்க்கை #நேரம் #கல்வி #நாடகம் #கவிதை #சூரியகாந்தி 

வேலைக்கு போறேன்! 
https://newsigaram.blogspot.com/2012/08/velaikku-poren.html 
#மலையகம் #வேலை #உழைப்பு #இளைஞன் #பள்ளிக்கூடம் #வாழ்க்கை #நேரம் #கல்வி #நாடகம் #கவிதை #சூரியகாந்தி