Saturday, February 25, 2017

சிகரம் - தூரநோக்கு மற்றும் இலட்சிய நோக்கு!

எமது தூர நோக்கு :

  • சமுதாயத்தின் பொறுப்புமிக்கதும் சமுதாயத்தை தீர்மானிக்கும் வல்லமையுடையதுமான வணிகமாக செயற்படுத்தலும் தமிழையும் தமிழரையும் உலக அரங்கில் முக்கியத்துவமிக்க இடத்திற்கு இட்டுச் செல்லுதலும் எமது தூர நோக்காகும்!


எமது இலட்சிய நோக்கு : 

  • உலகின் முதற்தர செய்திச் சேவையாக தொழிற்படல்.


  • உலகின் அதி உச்ச இலாபம் உழைக்கும் நிறுவனமாக திகழுதல்.


  • சகல செயற்பாடுகளிலும் சரியானவற்றை சரியாகச் செய்து உலகின் உயரிய தரத்தைப் பேணுதல்.


  • அனைத்து செயற்பாடுகளும் சகல இன மக்களையும் மையப்படுத்தியதாக அமைதலும் ஒன்றிணைத்து செயற்படுதலும்.


  • உலக அளவில் தமிழ் மொழிக்கானதும் தமிழ் மக்களுக்கானதுமான உறுதியான, உயரிய அங்கீகாரத்தைப் பெற்றெடுத்தலும் தமிழ் மக்களுக்கென தனியான, தனித்துவமான சுய முகவரியை வென்றெடுத்தலும். 


  • மக்களுக்கான மக்களின் வணிகமாக செயற்படுதல். 



சிகரம் - தூரநோக்கு மற்றும் இலட்சிய நோக்கு! 
https://sigaramco.blogspot.com/2017/02/Sigaram-Thoora-Nokku-Matrum-Ilatchiya-Nokku.html 

Monday, February 13, 2017

SIGARAM.CO - சிகரம் இணையத்தளம் உருவாகிறது!

எமது தூரநோக்கு "சமுதாயத்தின் பொறுப்புமிக்கதும் சமுதாயத்தை தீர்மானிக்கும் வல்லமையுடையதுமான வணிகமாக செயற்படுத்தலும் தமிழையும் தமிழரையும் உலக அரங்கில் முக்கியத்துவமிக்க இடத்திற்கு இட்டுச் செல்லுதலும் எமது தூர நோக்காகும்" என 2009 ஆம் ஆண்டு "சிகரம்" கையெழுத்துப் பத்திரிகையின் 75 ஆவது வெளியீட்டில் பிரகடனப் படுத்தப்பட்டது. 

அந்த அடிப்படையிலேயே இதுவரை செயற்பட்டுவருகிறேன். நீண்டகாலக் கனவான இணையத்தளம் உருவாக்கும் எண்ணமும் இதோ ஈடேறப் போகிறது. இனி முறையான வணிகமாக ஆரம்பித்து "சிகரம்" இன் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும். 

இன்னும் இரண்டாண்டுகளில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். கடந்த பத்து ஆண்டுகளாக "சிகரம்" இன் பல்வேறு வடிவங்களிலான பயணத்திற்கு நீங்கள் வழங்கிய ஒத்துழைப்பை எதிர்காலத்திலும் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன். தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காய் அனைவரும் ஒன்றிணைவோமாக!


SIGARAM.CO - சிகரம் இணையத்தளம் உருவாகிறது! 
https://sigaramco.blogspot.com/2017/02/sigaramco-sigaram-inaiyaththalam-uruvaagiradhu.html