Wednesday, February 13, 2019

கலாசார அலுவல்கள் திணைக்களம் | அரசாங்க வேலைவாய்ப்பு

விண்ணப்பப்படிவம் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரி படிவத்திற்கு அமைவாக A4 (8.27cm x 11.69cm) அளவு கொண்ட தாளில் தயாரித்து 2019.02.22 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கும் வகையில் ''பணிப்பாளர், கலாசார அலுவல்கள் திணைக்களம், 08 ஆம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்லை"" என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும். 

தாமதமாகக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மற்றும் பூரணமல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். (விண்ணப்பப்படிவம் அனுப்பப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியை தெளிவாகக் குறிப்பிடவும்.) 


கலாசார அலுவல்கள் திணைக்களம் | அரசாங்க வேலைவாய்ப்பு  
கணினி தரவு பதிவுநர் / திட்ட ஒருங்கிணைப்பாளர் / புத்தகக் களஞ்சிய பொறுப்பாளர் 
https://sigaram10.blogspot.com/2019/02/srilanka-cultural-dept-vacancy-feb.html 

No comments:

Post a Comment