Tuesday, January 28, 2020

கொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவில் இருந்து இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்கு சீனாவுக்கான இலங்கைத் தூதரகத்தின் பதில் தூதுவர் கே. கே. யோகநாதன் கருத்து. 


கொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவில் இருந்து இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை 
https://sigaram2.blogspot.com/2020/01/coronavirus-srilankns-will-return-to-sri-lanka.html 
#Coronovirus #LK #LKA #SriLanka #Virus #China #RPC #BioWar #Airport #SriLankan #airlines #Embassy #News #NewsLK

Wednesday, January 15, 2020

சந்தித்ததும் சிந்தித்ததும் | வெங்கட் நாகராஜ் | எதிர்சேவை – பரிவை சே. குமார் - வாசிப்பனுபவம்

நண்பர் பரிவை சே. குமார் – மண்மணம் வீசும் இனிமையான எழுத்துக்குச் சொந்தக்காரர். பல தளங்களில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். அவரது எழுத்துப் பணி கல்லூரி காலத்திலேயே தொடங்கி விட்டது என்றாலும் வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்த பிறகே எனக்கு அறிமுகம். 


சந்தித்ததும் சிந்தித்ததும் | வெங்கட் நாகராஜ் | எதிர்சேவை – பரிவை சே. குமார் - வாசிப்பனுபவம் 
https://sigaram6.blogspot.com/2020/01/edhir-sevai-parivai-se-kumar-venkat-nagaraj.html 

இனிய தமிழர் புத்தாண்டு - தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

'சிகரம்' வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் "இனிய தமிழர் புத்தாண்டு - தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!" தெரிவித்துக் கொள்வதில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். 

இன்றைய நாள் மிக இனிமையான நாளாகவும் நல்ல ஆரம்பங்களுக்கான ஒரு தொடக்கமாகவும் அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக. 


இனிய தமிழர் புத்தாண்டு - தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...! 
https://newsigaram.blogspot.com/2020/01/happy-tamil-thai-new-year.html 

Tuesday, January 14, 2020

விமானங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் வான் பாதைகள்...! (சிறப்புத் தொகுப்பு)

விமானப் பயணங்கள் என்றால் யாருக்குத் தான் ஆசை இல்லை? ஆனால் அந்த ஆசைக்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது. 

ஆம். 

உலக நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியினால் நாம் எல்லோரும் விமானப் பயணம் என்றாலே ஒருவித அச்சத்துடனேயே தான் நோக்க வேண்டியிருக்கிறது. 


விமானங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் வான் பாதைகள்...! (சிறப்புத் தொகுப்பு) 
https://newsigaram.blogspot.com/2020/01/world-plane-routes-in-danger.html 

Sunday, January 12, 2020

மகுடம் கொண்ட மூவேந்தர்கள் | சரித்திரப் புதினம் | சதீஷ் விவேகா | நூல் வெளியீடு

மகுடம் கொண்ட மூவேந்தர்கள் | சரித்திரப் புதினம் | சதீஷ் விவேகா | நூல் வெளியீடு

கி.பி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அசைக்க முடியாத ஆளுமைகளாய் மூவேந்தர்களும் தென்னகத்தை ஆண்டு கொண்டிருந்த சமயத்தில், நந்தி மலையிலிருந்து களப்பிரர்கள் என்ற இனக்குழு ஒன்று மூவேந்தர்களின் மீதும் படைதொடுத்து, மூவேந்தர்களையும் வீழ்த்தி சுமார் முன்னூறு ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பராக்கிரமம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்? 


மகுடம் கொண்ட மூவேந்தர்கள் | சரித்திரப் புதினம் | சதீஷ் விவேகா | நூல் வெளியீடு 
https://sigaram-one.blogspot.com/2020/01/magudam-konda-moovendhargal-book-launch.html 

Tuesday, January 07, 2020

பிக் பாஸ் தமிழ் | பருவம் 04 | புதிய தசாப்தத்தின் புதிய பிக்பாஸ்...!

பிக் பாஸ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். 2020 பிறந்திருக்கிறது. இந்த நேரத்தில் அடுத்த பிக் பாஸ் ஆரம்பமாகப் போகிறது என்பதையும் ஞாபகப்படுத்த வேண்டும். 

ஆம். இன்னும் 200 நாட்கள் மட்டுமே இருக்கின்றன, பிக் பாஸ் ஆரம்பிக்க. 


பிக் பாஸ் தமிழ் | பருவம் 04 | புதிய தசாப்தத்தின் புதிய பிக்பாஸ்...! 
https://sigarambiggboss.blogspot.com/2020/01/bigg-boss-tamil-season-4-the-new-era.html 

Monday, January 06, 2020

2020ஆம் ஆண்டில் சிகரம்...!

வணக்கம் சிகரம் வாசகர்களே...! 

நலம், நலமறிய ஆவல். 

மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் மீண்டும் வலைத்தளப் பக்கம் வந்திருக்கிறோம். பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் வலைத்தளத்தை தொடர்ந்து நடத்திச் சென்றிட முடியவில்லை. இன்னல்கள் வருவது வாடிக்கை. அதை வெல்வது தானே வாழ்க்கை? இதோ, மீண்டும் நாங்கள்...


2020ஆம் ஆண்டில் சிகரம்...! 
https://newsigaram.blogspot.com/2020/01/sigaram-in-2020.html