Tuesday, January 14, 2020

விமானங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் வான் பாதைகள்...! (சிறப்புத் தொகுப்பு)

விமானப் பயணங்கள் என்றால் யாருக்குத் தான் ஆசை இல்லை? ஆனால் அந்த ஆசைக்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது. 

ஆம். 

உலக நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியினால் நாம் எல்லோரும் விமானப் பயணம் என்றாலே ஒருவித அச்சத்துடனேயே தான் நோக்க வேண்டியிருக்கிறது. 


விமானங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் வான் பாதைகள்...! (சிறப்புத் தொகுப்பு) 
https://newsigaram.blogspot.com/2020/01/world-plane-routes-in-danger.html 

Sunday, January 12, 2020

மகுடம் கொண்ட மூவேந்தர்கள் | சரித்திரப் புதினம் | சதீஷ் விவேகா | நூல் வெளியீடு

மகுடம் கொண்ட மூவேந்தர்கள் | சரித்திரப் புதினம் | சதீஷ் விவேகா | நூல் வெளியீடு

கி.பி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அசைக்க முடியாத ஆளுமைகளாய் மூவேந்தர்களும் தென்னகத்தை ஆண்டு கொண்டிருந்த சமயத்தில், நந்தி மலையிலிருந்து களப்பிரர்கள் என்ற இனக்குழு ஒன்று மூவேந்தர்களின் மீதும் படைதொடுத்து, மூவேந்தர்களையும் வீழ்த்தி சுமார் முன்னூறு ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பராக்கிரமம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்? 


மகுடம் கொண்ட மூவேந்தர்கள் | சரித்திரப் புதினம் | சதீஷ் விவேகா | நூல் வெளியீடு 
https://sigaram-one.blogspot.com/2020/01/magudam-konda-moovendhargal-book-launch.html 

Tuesday, January 07, 2020

பிக் பாஸ் தமிழ் | பருவம் 04 | புதிய தசாப்தத்தின் புதிய பிக்பாஸ்...!

பிக் பாஸ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். 2020 பிறந்திருக்கிறது. இந்த நேரத்தில் அடுத்த பிக் பாஸ் ஆரம்பமாகப் போகிறது என்பதையும் ஞாபகப்படுத்த வேண்டும். 

ஆம். இன்னும் 200 நாட்கள் மட்டுமே இருக்கின்றன, பிக் பாஸ் ஆரம்பிக்க. 


பிக் பாஸ் தமிழ் | பருவம் 04 | புதிய தசாப்தத்தின் புதிய பிக்பாஸ்...! 
https://sigarambiggboss.blogspot.com/2020/01/bigg-boss-tamil-season-4-the-new-era.html 

Monday, January 06, 2020

2020ஆம் ஆண்டில் சிகரம்...!

வணக்கம் சிகரம் வாசகர்களே...! 

நலம், நலமறிய ஆவல். 

மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் மீண்டும் வலைத்தளப் பக்கம் வந்திருக்கிறோம். பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் வலைத்தளத்தை தொடர்ந்து நடத்திச் சென்றிட முடியவில்லை. இன்னல்கள் வருவது வாடிக்கை. அதை வெல்வது தானே வாழ்க்கை? இதோ, மீண்டும் நாங்கள்...


2020ஆம் ஆண்டில் சிகரம்...! 
https://newsigaram.blogspot.com/2020/01/sigaram-in-2020.html 

Tuesday, August 20, 2019

இலங்கை | ஜனாதிபதித் தேர்தல் 2019

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டிய அவசியம் இருந்தபோதிலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதிலேயே அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.


இலங்கை | ஜனாதிபதித் தேர்தல் 2019 
https://sigaramnewslk.wordpress.com/2019/08/20/sri-lanka-presidential-election-2019/ 

Tuesday, April 16, 2019

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா | விசேட அறிவித்தல்

'முடிமீட்ட மூவேந்தர்கள்' தொடருக்கு நீங்கள் அனைவரும் இதுவரை வழங்கி வந்த பேராதரவிற்கு மிக்க நன்றி. இச் சரித்திரத் தொடரை முழுமையாக தங்களுக்கு எமது வலைத்தளத்தின் ஊடாக வழங்க முடியாமைக்கு வருந்துகிறோம். 


முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா | விசேட அறிவித்தல் 
https://sigaram-one.blogspot.com/2019/04/Mudi-Meetta-Moovendhargal-special-notice.html 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 

Sunday, March 24, 2019

தமிழ் படும் பாடு

இலங்கையில் பொதுப் பாவனையில் தமிழ் படும் பாடு சொல்லி மாளாது. அரசு அலுவலகங்களில், ஆவணங்களில், பெயர்ப் பலகைகளில் என தமிழ்க் கொலை நடக்காத இடமே இல்லை.


தமிழ் படும் பாடு 
https://paththumpalathum.wordpress.com/2019/03/23/thamil-padum-padu/

Saturday, March 16, 2019

மலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்

மலையகத் தமிழர்கள் தமிழகத்தில் இருந்தபோது பசியாலும் பட்டினியாலும் அவதிப்பட்டார்கள். இலங்கைக்கு அழைத்து வரப்பட்டபின் அடிமைகளாக்கப்பட்டனர். 

பிரஜாவுரிமை பறிக்கப்பட்டபின் நாடற்றவர்களானார்கள். நாடற்றவர்களாக்கப்பட்ட பினனர் அரசியல் உரிமைகளை இழந்தனர். இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதன் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ இழப்பு, பிரதேச இழப்பு உள்ளிட்டவற்றுக்கு ஆளானார்கள். 

சொந்த நிலத்துக்காகவும் சம்பளத்துக்காகவும் போராடுவதிலேயே முடிந்து போகும்படியாக அவர்களது வாழ்க்கை இன்றளவிலும் அமைந்திருக்கிறது. 


மலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும் 
https://sigarambharathi2.blogspot.com/2019/03/malaiyagath-thamilargalum-suya-nirnaya-urimaiyum-makkal-paththirikkai.html 
#மலையகம் #ஈழம் #சுயநிர்ணயம் #சுயாட்சி #சம்பளப்_போராட்டம் #1000ரூபாய் #விடுதலை #உரிமை #தமிழ் #தமிழர் #அரசியல் #இலங்கை 

மலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும் 
https://sigaram2.blogspot.com/2019/04/malaiyagath-thamilargalum-suya-nirnaya-urimaiyum.html 
#மலையகம் #ஈழம் #சுயநிர்ணயம் #சுயாட்சி #சம்பளப்_போராட்டம் #1000ரூபாய் #விடுதலை #உரிமை #தமிழ் #தமிழர் #அரசியல் #இலங்கை 

Thursday, March 14, 2019

இலங்கைப் பாராளுமன்றம் | பிரதம உள்ளக கணக்காய்வாளர் பதவி

உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் தலைவர் என்ற வகையில் நீங்கள் நேரடியாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு பொறுப்புக்கூறல் வேண்டும். 

நிறுவனத்தின் செயற்பாட்டு பணிகளுக்கு பெறுமதி சேர்த்தல் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கு சுயாதீனமாகவும், விடய ரீதியாகவும் சான்றுப்படுத்துகின்ற மற்றும் ஆலோசனை வழங்குகின்ற ஆற்றலை உடையவராக இருத்தல் வேண்டும். 

மேலும் நிறுவனத்தின் இடர் முகாமைத்துவம், நிருவாகம் மற்றும் நல்லாட்சி சார்ந்த செயன்முறைகளின் உற்பத்தித்திறனை மதிப்பீடு செய்து அதனை மேம்படுத்த முறையான மற்றும் ஒழுக்கமுறை ரீதியான அணுகுமுறைகளை முன்வைப்பதன் மூலம் நிறுவனத்தின் நோக்கங்களையும் மற்றும் இலக்குகளையும் அடைந்து கொள்வதற்கு உதவுவது உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது.


இலங்கைப் பாராளுமன்றம் | பிரதம உள்ளக கணக்காய்வாளர் பதவி 
https://sigaram10.blogspot.com/2019/03/srilanka-parliament-post-internal-chief-auditor.html 
#பாராளுமன்றம் #வேலைவாய்ப்பு #அரசாங்கம் #கணக்காய்வு #விண்ணப்பம் #இலங்கை #ஓய்வூதியம் #நேர்முகப்_பரீட்சை #சுயவிவரம் 

Monday, March 11, 2019

ருசி | சிறுகதை | ஆரூரன் விசு

சொந்தங்களோடும் நட்புகளோடும் ஆண்டாண்டாய் சொந்த ஊரில், வாழ்பவனின் சிக்கல் இவர்களுக்கு எங்கே புரியப் போகிறது? ஒரு வருடத்திற்கு சுமாராய் 50 முகூர்த்த நாட்கள் என்று வைத்துக் கொண்டால், குறைந்த பட்சம் 200 அழைப்புகள். 

சராசரியாக ஒரு முகூர்த்ததிற்கு மூன்று அல்லது நான்கு அழைப்புகள்.  தூரத்தில் மண்டபம் இருந்தால், முதலில் அந்த இடத்திற்குச் செல்வதும், அப்படியே குறைத்து, குறைத்து, வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு கடைசியாய்ச் செல்வது. ஒருவேளை ஏதாவது ஒரு காரணத்தால், நேரமாகிப் போனாலும், காலையில் முதல் வேலையாக இரவு விட்டுப் போன இடத்திற்கு சென்று வந்துவிடுவது. இப்படியே ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.


ருசி | சிறுகதை | ஆரூரன் விசு 
https://sigaram-one.blogspot.com/2019/03/RUSI-ARURAN-VISU.html 
#பசி #ருசி #உணவு #வாழ்க்கை #புரிதல் #திருமணம் #பந்தி #பட்டினி #மகன் #உறவுகள் #கடவுள் #வானவல்லி #சிறுகதை #பேஸ்புக்