Sunday, February 24, 2008

வாசிப்பை நேசிப்போம்

வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். அதிலும் பத்திரிகை வாசித்தல் மனிதனை பல்துறை சார்ந்த அறிவு கொண்டவனாக மாற்றும். இலக்கியம், அரசியல், விளையாட்டு என பல செய்தி வகைகள் பத்திரிகையில் உள்ளன. அத்துடன் நம்முடைய திறமைகளை வெளியிட ஆக்கங்களையும் பிரசுரித்து ஊக்கம் தருகிறது. மேலும் கேள்வி கேட்கும் சுதந்திரம் பத்திரிகைகளிலேயே அதிகம் கிடைக்கிறது.


வாசிப்பை நேசிப்போம் 
https://sigarambharathi2.blogspot.com/2008/02/vaasippai-nesippom-virakesari.html 
#வாசிப்பு #கட்டுரை #மலையகம் #வீரகேசரி #தமிழ் #பத்திரிகை #நூலகம் #வாசிகசாலை #சமூகம் #மாற்றம் #முன்னேற்றம் #அரசியல் #மனிதன் 

வாசிப்பை நேசிப்போம் 
https://newsigaram.blogspot.com/2017/04/vaasippai-nesippom.html 
#வாசிப்பு #கட்டுரை #மலையகம் #வீரகேசரி #தமிழ் #பத்திரிகை #நூலகம் #வாசிகசாலை #சமூகம் #மாற்றம் #முன்னேற்றம் #அரசியல் #மனிதன்

Sunday, January 05, 2003

வேண்டும்

வேண்டும் 

கல்வியில் சிறப்பு வேண்டும் 
வறுமையில் பொறுமை வேண்டும் 
உலகில் சமாதானம் வேண்டும் 
இனத்தில் ஒற்றுமை வேண்டும் 
வாழ்வில் அமைதி வேண்டும்! 


வேண்டும் 
https://sigarambharathi2.blogspot.com/2003/01/vendum-poem-virakesari.html