Monday, October 11, 2010

பட்டினி சிகிச்சை!

'பட்டினி சிகிச்சையா? பட்டினி எப்படி சிகிச்சையாகும்? இதென்ன புதுசா கண்டுபிடிச்சாங்களா?' என்று கேட்கிறீர்களா? இது சிகிச்சைதான். ஆனால் புதிய கண்டுபிடிப்பல்ல. 

நமது பண்டைய இந்தியாவில் பல நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட முறையே இது. இப்போது இது அறிவியல் அவதாரம் எடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.


பட்டினி சிகிச்சை! 
https://manaththooralgal.blogspot.com/2010/10/blog-post.html

Thursday, September 23, 2010

உலக அழிவு எப்படி இருக்கும்?

இப்போது உலகம் அழியுமா,இல்லையா என்கிற வாதங்களைப் புறந்தள்ளி ஒரு புதிய விவாதம் தொடங்கியிருக்கிறது.  உலகம் அழியாவிட்டால் உலகம் தன்பாட்டில் வழமை போல் இயங்கிக் கொண்டிருக்கும்.  

ஆனால் அழிந்தால்? அழிவை நோக்கிய நகர்வுகள் எப்படி இருக்கும்? உலக அழிவின் இறுதிக் கணங்கள் எவ்வாறானவை? உலக அழிவு எதனால் ஏற்படும்? இவை தான் புதிய விவாதத்தை வழி நடத்திச் செல்லும் கேள்விகளாக இருக்கின்றன. 

ஒரு பக்கம் விஞ்ஞானிகள் தமது யூகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்க மறு பக்கம் திரைப் படங்களும் தம் பங்கிற்கு தமது யூகங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. விஞ்ஞானிகளின் யூகங்கள் பலவாறாக இருக்கின்றன. 


உலக அழிவு எப்படி இருக்கும்? 
https://manaththooralgal.blogspot.com/2010/09/blog-post_23.html

Wednesday, September 08, 2010

வாழ்க்கை அற்பமானதா?

'இந்த வாழ்க்கை, உடம்பு, உறவுகள், சொத்துக்கள் என எல்லாமே அற்பமானவை. சொர்க்க வாழ்க்கை ஒன்றே உண்மையானது. இந்த அற்பமான வாழ்க்கை மீது நம்பிக்கை வைக்காதீர்கள்.'- எல்லா சமயங்களுமே இப்படித்தான் நமக்குப் போதிக்கின்றன.

காலத்துக்குக் காலம் பல சமய அறிஞர்களும் இதனை வலியுறுத்தி வந்துள்ளனர்.

சமயங்களும் அதனைப் போதிப்பவர்களும் சொல்வது போல வாழ்க்கை அற்பமானதா? 


பதிவை முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும் 
https://manaththooralgal.blogspot.com/2010/09/blog-post_07.html 

Monday, September 06, 2010

விதியை நம்புகிறீர்களா?

'சே! எல்லாம் என் தலை விதி. இப்படி எல்லாம் நடக்கனும்னு என் தலைல எழுதியிருக்கு.' இப்படித்தான் நம்மில் பலர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் ஒரு சின்னக் கஷ்டம் வந்தால் கூட உடனே விதியை நோக ஆரம்பித்து விடுவார்கள். 


விதியை நம்புகிறீர்களா? 
https://manaththooralgal.blogspot.com/2010/09/blog-post_06.html 

Friday, September 03, 2010

உலகம் அழியப் போகிறதா?

2012 டிசம்பர் 21 ஆம் திகதி உலகம் அழியும் என்று கணிப்பிடப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. இது உண்மையா, இல்லையா என்பது தொடர்பாக பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்று வருகின்றன. மத்திய அமெரிக்காவில் முன்னொரு காலத்தில் காணப் பட்ட 'மாயன் நாட்காட்டி' இலேயே மேற்படி உலக அழிவுக்கான திகதி குறிக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. 


உலகம் அழியப் போகிறதா? 
https://manaththooralgal.blogspot.com/2010/09/blog-post_02.html 

Sunday, July 18, 2010

நட்சத்திர நிலவுகள்

கற்பனைகளில் கூட 
கண்கட்டி வித்தை 
காட்டுகின்றது 

அது போலத்தான் 
அழுகையும் சிரிப்பும் 
அவ்வப்போது 
என்னுள் மாறி மாறி 
வருகின்றன... 


நட்சத்திர நிலவுகள் 
https://sigarambharathi2.blogspot.com/2010/07/natchathira-nilavugal-thinakaran.html 
#கவிதை #தமிழ் #நிலவு #வானம் #வாழ்க்கை #நட்சத்திரம் #ஒளி #கற்பனை #எண்ணங்கள் #உருவம் #அழுகை #சிரிப்பு #தினகரன் 

நட்சத்திர நிலவுகள் 
https://newsigaram.blogspot.com/2012/10/natchathira-nilavugal.html 
#கவிதை #தமிழ் #நிலவு #வானம் #வாழ்க்கை #நட்சத்திரம் #ஒளி #கற்பனை #எண்ணங்கள் #உருவம் #அழுகை #சிரிப்பு #தினகரன் 

Thursday, April 01, 2010

எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல

புதுக்கவிதையைப் பற்றிப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. ஆனால் “நன்கு பிரபலமானவர்கள்” என்று சொல்லப் படுபவர்களை மையமாக வைத்தே விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. 

வாசகர் என்ற நிலையிலிருந்து கூட ஆர்வத்தின் மிகுதியால் பலரால் கவிதைகள் எழுதப்படுகின்றன. புதுக் கவிதை தொடர்பான வாதங்களுக்கு இவ்வாறான வாசகர்களால் எழுதப்படும் கவிதைகள் கணக்கெடுக்கப் படுவதில்லை. 

முன்னணிக் கவிஞர்கள் எனப்படுவோரைப் பார்க்கிலும் இவர்களாலும் மிகச் சிறந்த கவிதைகள் எழுதப்படுகின்றன. புதுக்கவிதை சரியாகக் கையாளப்படுகிறதா இல்லையா என்பதை இவர்களது கவிதைகளையும் ஆய்வு செய்த பின்னரே முடிவு செய்யவேண்டும்.


எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல 
https://sigarambharathi2.blogspot.com/2010/04/ellaigalukkutpattu-iyangak-kavidhai-enbathu-sitrodai-alla-marupaathy.html 
#கவிதை #கட்டுரை #சிகரம்பாரதி #மறுபாதி #சஞ்சிகை #எழுத்து #ஆய்வு #வலைத்தளம் #தமிழ் #மரபுக்கவிதை #புதுக்கவிதை 

எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல 
https://newsigaram.blogspot.com/2012/06/blog-post.html 
#கவிதை #கட்டுரை #சிகரம்பாரதி #மறுபாதி #சஞ்சிகை #எழுத்து #ஆய்வு #வலைத்தளம் #தமிழ் #மரபுக்கவிதை #புதுக்கவிதை