Thursday, April 01, 2010

எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல

புதுக்கவிதையைப் பற்றிப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. ஆனால் “நன்கு பிரபலமானவர்கள்” என்று சொல்லப் படுபவர்களை மையமாக வைத்தே விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. 

வாசகர் என்ற நிலையிலிருந்து கூட ஆர்வத்தின் மிகுதியால் பலரால் கவிதைகள் எழுதப்படுகின்றன. புதுக் கவிதை தொடர்பான வாதங்களுக்கு இவ்வாறான வாசகர்களால் எழுதப்படும் கவிதைகள் கணக்கெடுக்கப் படுவதில்லை. 

முன்னணிக் கவிஞர்கள் எனப்படுவோரைப் பார்க்கிலும் இவர்களாலும் மிகச் சிறந்த கவிதைகள் எழுதப்படுகின்றன. புதுக்கவிதை சரியாகக் கையாளப்படுகிறதா இல்லையா என்பதை இவர்களது கவிதைகளையும் ஆய்வு செய்த பின்னரே முடிவு செய்யவேண்டும்.

எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல 
https://sigarambharathi2.blogspot.com/2010/04/ellaigalukkutpattu-iyangak-kavidhai-enbathu-sitrodai-alla-marupaathy.html 
#கவிதை #கட்டுரை #சிகரம்பாரதி #மறுபாதி #சஞ்சிகை #எழுத்து #ஆய்வு #வலைத்தளம் #தமிழ் #மரபுக்கவிதை #புதுக்கவிதை 

எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல 
https://newsigaram.blogspot.com/2012/06/blog-post.html 
#கவிதை #கட்டுரை #சிகரம்பாரதி #மறுபாதி #சஞ்சிகை #எழுத்து #ஆய்வு #வலைத்தளம் #தமிழ் #மரபுக்கவிதை #புதுக்கவிதை 

No comments:

Post a Comment