Wednesday, May 02, 2012

வணக்கம் வலைத்தளம்!

இந்த "சிகரம்" என்ற புதிய வலைப் பதிவினை தொடங்கி உள்ளேன். இப் புதிய வலைப் பதிவினை தொடர்ந்து நடத்திச் செல்ல உங்கள் மேலான ஆதரவை வேண்டி நிற்கிறேன். நிகழ்காலத்தில் பயனுள்ள பல்வேறு விடயங்களையும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்க "சிகரம்" தயாராக உள்ளது. வலைப் பூவுலகில் ஆயிரக் கணக்கான வலைப் பூக்கள் வலம் வருகின்றன. அத்தனைக்குள்ளும் எனது வலைப் பூவும் வாசகர்களின் மனம் கவர்ந்த வலைப் பூவாக திகழ வேண்டும் என்பதே எனது பேரவா.


வணக்கம் வலைத்தளம்! 
https://newsigaram.blogspot.com/2012/05/blog-post.html 

No comments:

Post a Comment