'மெர்சல்' திரைப்படம் வெளிவந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. சர்ச்சைகளுக்கும் வசூல் சாதனைகளுக்கும் சற்றும் குறைவில்லை.
ஒட்டு மொத்த திரைப்படத்தை விட இறுதிக்காட்சியில் விஜய் பேசும் வசனங்கள் மெர்சலை எங்கோ கொண்டு சென்று நிறுத்திவிட்டன.
அந்தக் காட்சியில் விஜய் தெரிவிக்கும் புள்ளிவிவரங்கள் சரியா தவறா என்பது முதல் இந்த வசனத்தை அவர் எப்படிப் பேசலாம் என்பது வரை பல சர்ச்சைகள் படத்தில். மெர்சல் என்ற பெயர் குறித்தே பல சர்ச்சைகள்!
#MERSAL #மெர்சல் - ஒரு பார்வை
https://sigaramcinema.blogspot.com/2017/11/mersal-a-review.html
No comments:
Post a Comment