Friday, January 12, 2018

சிகரம் செய்தி மடல் - 001

வணக்கம் நண்பர்களே! சிகரம் செய்தி மடல் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 

2017.07.01 அன்று முதல் இணைய உலகில் தனக்கென தனி இணைய முகவரியோடு வலம் வரும் உங்கள் சிகரம் இணையத்தளம் தனது வெற்றிகரமான 6வது மாதத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் வேளை அலெக்ஸா இணையத்தள தரப்படுத்தல் தளத்தில் தனது மதிப்பெண்ணை பதிவு செய்துள்ளது. 

தினசரி அவதானிப்பின் படி சிகரம் இணையத்தளம் முன்னேற்றம் கண்டு வருகிறது. தரவுகள் இதோ:


சிகரம் செய்தி மடல் - 001 
https://whatsupsigaram.blogspot.com/2018/01/SIGARAM-NEWS-LETTER-001.html

No comments:

Post a Comment