மீண்டும் ஒரு செய்தி மடலில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அது ஏன் அலெக்ஸா தரவரிசைப் பட்டியலைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறீர்கள் என நீங்கள் வினவலாம்.
பள்ளிக்கூடத்தில் எப்படி பரீட்சை மதிப்பெண்கள் முக்கியமோ அது போலவே இணைய உலகில் அலெக்ஸா தளத்தின் மதிப்பெண்கள் மிக முக்கியம். உங்கள் பங்களிப்போடு வளர்ந்து வரும் உங்கள் அபிமான சிகரம் இணையத்தளம் எவ்வாறு வளர்ச்சியை சந்தித்து வருகிறது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்வதே இந்த செய்தி மடலின் நோக்கமாகும். இதோ நமது வளர்ச்சிப் படிநிலைகள் உங்களுக்காக:
சிகரம் செய்தி மடல் - 003 - 2018/019
https://whatsupsigaram.blogspot.com/2018/01/SIGARAM-NEWS-LETTER-003.html
No comments:
Post a Comment