Thursday, November 09, 2017

மனித வாழ்க்கையின் உண்மை...!

"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."


மனித வாழ்க்கையின் உண்மை...! 
https://whatsupsigaram.blogspot.com/2017/11/MANIDHA-VAALKKAIYIN-UNMAI.html

Tuesday, November 07, 2017

வெள்ளித்திரை | நவம்பர் 2017 | TAMIL MOVIES | NOVEMBER 2017

வெள்ளித்திரை | நவம்பர் 2017 | TAMIL MOVIES | NOVEMBER 2017 


வெள்ளித்திரை | நவம்பர் 2017 | TAMIL MOVIES | NOVEMBER 2017 
https://sigaramcinema.blogspot.com/2017/11/2017-tamil-movies-november-2017.html

Sunday, November 05, 2017

என்ன மச்சான்? சொல்லு மச்சி! - 02

என்ன மச்சான்? சொல்லு மச்சி! - 02 


என்ன மச்சான்? சொல்லு மச்சி! - 02 
https://whatsupsigaram.blogspot.com/2017/11/WHATS-UP-MACHI-01-ENNA-MACHCHAN-SOLLU-MACHCHI-02.html

Friday, November 03, 2017

#MERSAL #மெர்சல் - ஒரு பார்வை

'மெர்சல்' திரைப்படம் வெளிவந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. சர்ச்சைகளுக்கும் வசூல் சாதனைகளுக்கும் சற்றும் குறைவில்லை. 

ஒட்டு மொத்த திரைப்படத்தை விட இறுதிக்காட்சியில் விஜய் பேசும் வசனங்கள் மெர்சலை எங்கோ கொண்டு சென்று நிறுத்திவிட்டன. 

அந்தக் காட்சியில் விஜய் தெரிவிக்கும் புள்ளிவிவரங்கள் சரியா தவறா என்பது முதல் இந்த வசனத்தை அவர் எப்படிப் பேசலாம் என்பது வரை பல சர்ச்சைகள் படத்தில். மெர்சல் என்ற பெயர் குறித்தே பல சர்ச்சைகள்!


#MERSAL #மெர்சல் - ஒரு பார்வை 
https://sigaramcinema.blogspot.com/2017/11/mersal-a-review.html

Sodakku Tamil Song Lyrics

Sodakku Tamil Song Lyrics 

Sodakku Mela Sodakku Poduthu
En verallu Vanthu
Nadu Theruvil Ninnu
Sodakku Mela Sodakku Poduthu
Sodakku Mela Sodakku Poduthu En verallu Vanthu
Nadu Theruvil Ninnu
Sodakku Mela Sodakku Poduthu 


Sodakku Tamil Song Lyrics 
https://sigaramcinema.blogspot.com/2017/11/sodakku-tamil-song-lyrics.html

Thursday, November 02, 2017

சொடக்கு மேல சொடக்கு போடணும் | SODAKKU MELA SODAKKU PODANUM | SONG | VIDEO | LYRICS

சொடக்கு மேல சொடக்கு போடணும் | SODAKKU MELA SODAKKU PODANUM | SONG | VIDEO | LYRICS 

#Sodakku by Anirudh from Suriya’s #ThaanaaSerndhaKoottam is unlike any other Kuthu number before, with Anthony Daasan delivering a performance that only he can. The lyrics by Mani Amuthavan and Vignesh ShivN talks about boldly questioning corruption. Catch this cult hit right away! 


சொடக்கு மேல சொடக்கு போடணும் | SODAKKU MELA SODAKKU PODANUM | SONG | VIDEO | LYRICS 
https://sigaramcinema.blogspot.com/2017/11/sodakku-mela-sodakku-podanum-song-video.html

Wednesday, November 01, 2017

சிகரம் 50 | SIGARAM 50 | கவிதைகள்

சிகரம் இணையத்தளத்தில் 50 பக்கப் பார்வைகளைக் கடந்த கவிதைகளின் தொகுப்பு இது. 

01. மச்சமளவு முத்தம்

02. ஒரு பட்டிக்காடு

03. பேறு காலம் (18+)

04. உடைந்த கண்ணாடி

05. தேன் மழை

06. களவு போன கனவுகள் - முழுத் தொகுப்பு 


சிகரம் 50 | SIGARAM 50 | கவிதைகள் 
https://whatsupsigaram.blogspot.com/2017/11/SIGARAM-50-POEMS-BY-PAGE-VIEWS.html 

என்ன மச்சான்? சொல்லு மச்சி! - 01

என்ன மச்சான்? சொல்லு மச்சி! - 01 


என்ன மச்சான்? சொல்லு மச்சி! - 01 
https://whatsupsigaram.blogspot.com/2017/11/WHATS-UP-MACHI-01-ENNA-MACHCHAN-SOLLU-MACHCHI-01.html