வணக்கம் நண்பர்களே! மீண்டும் ஒரு அலெக்ஸா தரவரிசை செய்தி மடலில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஏன் இந்த அலெக்ஸா தரவரிசைப் பட்டியலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் என்றால் பள்ளியில் பரீட்சை மதிப்பெண்கள் எவ்வாறு ஒரு மாணவனின் வளர்ச்சியை அளவிடும் கருவியாக இருக்கிறதோ அது போலவே அலெக்ஸா தரவரிசை மதிப்பெண் ஒரு இணையத்தளத்தின் வளர்ச்சியை அளவிடும், ஊக்குவிக்கும் கருவியாக இருக்கிறது.
ஆகவே நமது முன்னேற்ற அறிக்கையை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வது சிகரம் இணையத்தளமாகிய எமது கடமையாகிறது. இதோ நமது தரவரிசை அறிக்கை.
சிகரம் செய்தி மடல் - 006 - Alexa
https://whatsupsigaram.blogspot.com/2018/01/sigaram-news-letter-006-alexa.html