Friday, August 31, 2018

புறநானூற்று சிறப்புத் தகவல்கள் | இலக்கியம் | சிவரஞ்சனி

மூவேந்தர்களும் ஒற்றுமையின்மையினாலும் தாமே ஆள வேண்டும் என்ற எண்ணம் கொண்டும் ஒருவரையொருவர் தாக்கி அழித்துக்கொண்டிருந்தது வரலாறு. மூவேந்தர் பற்றிய சங்கப்பாடல்கள் ஏராளம். 

ஆனால் மூவரையும் இணைத்துப் பாடிய பாடல் (மூவரும் சேர்ந்து இடம்பெற்ற பாடல்) ஒட்டுமொத்த சங்க இலக்கியத்திலேயே ஒன்றே ஒன்று தான்.


புறநானூற்று சிறப்புத் தகவல்கள் | இலக்கியம் | சிவரஞ்சனி 
https://manaththooralgal.blogspot.com/2018/08/Puranaanooru-Moovendhar-Poem.html 
#சங்ககாலம் #இலக்கியம் #தமிழ் #மொழி #மூவேந்தர் #புலவர் #கவிதை #ஔவையார் #சேரன் #சோழன் #பாண்டியன் #மரபுக்கவிதை #சிகரம் 

Thursday, August 30, 2018

மரணித்து போனவளே | காணொளி கவிதை

மரணித்து போனவளே | காணொளி கவிதை 

கவிஞர் கவீதாவின் கவிதைகளில் ஒரு சில கவிதைகள் மட்டுமே இதுவரை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றை காணொளி வடிவில் வழங்கும் முயற்சியை தற்போது மேற்கொண்டு வருகிறோம். அதன் முதற்படியாக இக்கவிதைக் காணொளியை உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறோம்.


மரணித்து போனவளே | காணொளி கவிதை 
https://skaveetha.blogspot.com/2018/08/Maraniththup-Ponavale.html 
#கவிதை #தமிழ் #கவீதா #மலையகம் #காதல் #அன்பு #காணொளி #சோகம் #மரணம் #நிம்மதி #உணர்வுகள் #புரிதல் #வாழ்க்கை #சிகரம் 

Tuesday, August 28, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 01 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா

காலத்தால் கணிக்க இயலாத தொன்மை வாய்ந்த தமிழினம், பெரும் காவியங்களையும் இலக்கியங்களையும் படைத்து மொழியுடன் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வீரத்தையும் வளர்த்துக் கொண்டிருந்த காலத்தில் வேங்கட மலையை ஒட்டிய பகுதியை அரசாட்சி செய்த வம்சமொன்று பெரும் படையுடன் தொண்டை மண்டலத்தின் வழியே சோழ தேசத்தினுள் நுழைந்து சோழத்தைத் தன் ஆளுகைக்கீழ் கொண்டு வந்து, பின் பாண்டிய தேசத்தையும், சேர தேசத்தையும் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சுமார் (கி.பி 250 முதல் கி.பி 575 வரை) முன்னூறு ஆண்டுகள் மூவேந்தர்களையும் அடக்கியாண்டு ஆளுமை செலுத்தி வந்தார்கள் களப்பிரர் எனும் ஓர் இனம். 

இவர்கள் யார்? இவர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த போர்கள், அந்தக் காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறை, சமயநெறிகள், மன்னர்களின் ஆட்சி முறைகள் என எந்தத் தகவலும் பெருமளவு கிடைக்கப் பெறவில்லை. 

சில கல்வெட்டுகள், சங்க இலக்கியப் பாடல்கள், பெரிய புராணப் பாடல்கள் மூலம் மட்டுமே இவர்களின் தகவல்களை அறிய முடிகிறது. 

அவ்வாறு கிடைத்த தகவல்களை வைத்தே தமிழ் நாட்டில் களப்பிரர்கள் ஆளுமை செலுத்தியதை ஆய்வு செய்துள்ளார்கள் ஆய்வாளர்கள். 

அவர்களின் ஆய்வு நூல்களை அடிப்படையாய்க் கொண்டு நான் இத்தொடரை எழுதியுள்ளேன். 

இந்தத் தொடர் அக்கால நிகழ்வை ஓரளவேணும் உணர்த்தும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். இனி பயணிப்போம்.


முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 01 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா 
https://sigaram-one.blogspot.com/2018/08/Mudi-Meetta-Moovendhargal-01.html 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 

Monday, August 27, 2018

மத்திய மாகாண கல்வித் திணைக்களம் | முதன்மை நிலை தேர்ச்சியற்ற மற்றும் அரைத் தேர்ச்சியுள்ள பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு

முதன்மை நிலை தேர்ச்சியற்ற பதவிகள் 
பாடசாலை பணி உதவியாளர் 
காவல்காரர் 
உதவி சமையல்காரர் 
சம்பளம் 

(PL1-2016) - 24,250-10x250-10x270-10x300-12x330 = 36,410/- 


மத்திய மாகாண கல்வித் திணைக்களம் | முதன்மை நிலை தேர்ச்சியற்ற மற்றும் அரைத் தேர்ச்சியுள்ள பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு 
https://sigaram10.blogspot.com/2018/08/recruitment-for-edu-dept-central-province.html 
#Central Province #Vacancy #Clerk #Security #Application #LKA #Download #EducationalDepartment #Edu #Ministry #OnlineJobs #Jobs #Sigaram 

இணைய செய்தி ஊடகவியலாளர் | தமிழ் மொழி | தினகரன்

  • சிறந்த தமிழ் மொழி ஆற்றல் 
  • சுதந்திரமாகவும் குழுவாகவும் இணைந்து செயற்படல் 
  • பல் செயற்பாட்டுத் திறன் மற்றும் செய்தித் தொகுப்பாக்கம் 
  • நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு போன்றவற்றில் ஆர்வம் 
  • எவ்விதமான நேர அட்டவணைக்கும் வேலை செய்யும் ஆற்றல் 
  • Adobe Photoshop. Illustrator ஆகியவற்றின் அடிப்படை அறிவு 
  • சமூக வலைத்தள அறிவு 
  • புகைப்படங்கள் மற்றும் ஒலி, ஒளி அமைப்பு தொடர்பான தெளிவு மற்றும் தொகுப்பாக்க அறிவு 



இணைய செய்தி ஊடகவியலாளர் | தமிழ் மொழி | தினகரன் 
https://sigaram10.blogspot.com/2018/08/VACANCY-FOR-NEWS-WEB-JOURNALIST-TAMIL-LANGUAGE.html 
#news #media #vacancy #thinakaran #lka #journalist #tamil #newspaper #news #newsweb #writer #application #lakehouse #recruitment #salary #apply #sigaram 

Friday, August 24, 2018

நற்றிணை உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனம் வழங்கும் முல்லை தயாரிப்பு உணவுப்பொருட்கள்

நீங்கள் உண்ணும் உணவுப்பொருட்கள் தரமானதா என்று என்றாவது யோசித்ததுண்டா?

உங்களுக்காக நாங்கள் அப்படி யோசித்ததின் விளைவு...

இன்று நாங்கள் நற்றிணை உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முல்லை தயாரிப்பு சிறுதாணிய உணவுப்பொருட்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். 


நற்றிணை உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனம் வழங்கும் முல்லை தயாரிப்பு உணவுப்பொருட்கள் 
https://sigaram4.blogspot.com/2018/08/mullai-traditional-food-products.html

Thursday, August 23, 2018

வா மகளே | சிறுவர் பாடல் | இரா. விஜயகல்யாணி

வா மகளே | சிறுவர் பாடல் | இரா. விஜயகல்யாணி

அன்பே அறிவே ஓடிநீவா
அள்ளித் தருவேன் பாடிநீவா

முன்னும் பின்னும் பார்த்திடுவாய்
முதலில் சாலை விதிமதிப்பாய் 


வா மகளே | சிறுவர் பாடல் | இரா. விஜயகல்யாணி 
https://sigaram8.blogspot.com/2018/08/vaa-magale.html 
#சிறுவர் #பாடல் #மழலை #அன்பு #கல்வி #கவிதை #தமிழ் #விளையாட்டு #அம்மா #கல்வி #பாப்பாப்_பாட்டு #குழந்தை #விஜயகல்யாணி #சிகரம் 

Wednesday, August 22, 2018

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் சுங்கப் பரிசோதகர் இரண்டாம் தரத்திற்கான ஆட்சேர்ப்பு

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் சுங்கப் பரிசோதகர் II ஆம் தரப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018 

OPEN COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO POSTS OF INSPECTOR OF CUSTOMS, GRADE II OF SRI LANKA CUSTOMS DEPARTMENT - 2018

அறிவித்தல் முறை : இலங்கை அரச வர்த்தமானி 

அறிவிப்பு திகதி : 2018.08.03 

விண்ணப்ப முடிவுத் திகதி : 2018.08.31 

எழுத்துப் பரீட்சைத் திகதி : 2018 டிசம்பர் 


இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் சுங்கப் பரிசோதகர் இரண்டாம் தரத்திற்கான ஆட்சேர்ப்பு 
https://sigaram10.blogspot.com/2018/08/customs-lk-vacancy.html 
#அரசு #இலங்கை #வேலைவாய்ப்பு #சுங்கத்திணைக்களம் #பரீட்சை #விண்ணப்பம் #கல்வி #Customs #Vacancy #LKA #LK #Govt #Exams #Application #SigaramINFO

ஞாபகங்கள் | அறிமுகம் | தொடர் கதை | சிகரம் பாரதி

'ஞாபகங்கள்' நாவலை 'சிகரம்' இணையத்தளம் ஊடாக உங்கள் முன் சமர்ப்பிக்கப் போகிறேன். நிறை குறைகள் இருக்கும். அவற்றைச் சுட்டிக் காட்டுங்கள். சில வேளைகளில் என் கற்பனை சிறு பிள்ளைத் தனமானதாகவோ அல்லது பொருத்தமில்லாததாகவோ ஏன் தவறானதாகவோ கூடத் தோன்றலாம். அவ்வாறிருப்பின் பெரிய மனதுடன் மன்னித்து விடுங்கள். 

விமர்சனங்கள் தான் எழுத்தாளனைச் செதுக்கும் சிற்பி. நீங்கள் உங்கள் விமர்சனங்களால் என்னைச் செதுக்குவீர்கள் என நம்புகிறேன். சரியோ தவறோ உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதைத் தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களின் வாயிலாக இந்த நாவலைத் திருத்தி மீண்டும் வெளியிட எண்ணியுள்ளேன். 


ஞாபகங்கள் | அறிமுகம் | தொடர் கதை | சிகரம் பாரதி 
https://sigaram-one.blogspot.com/2018/08/blog-post.html 
#தமிழ் #கதை #தொடர்கதை #நாவல் #புதினம் #எழுத்து #ஞாபகங்கள் #கையெழுத்துப்_பத்திரிகை #பாடசாலை #கல்வி #வாழ்க்கை #முயற்சி #இணையம் #வலைத்தளம் #சிகரம்பாரதி #சிகரம் 

Tuesday, August 21, 2018

நட்ட மரம் | சிறுகதை | பிரமிளா பிரதீபன்

எப்போதும் இல்லையென்றாலும் எப்போதாவது தன் வலக்கையின் நான்கு விரல்கள் கொண்டு மெதுவாய் ஸ்பரிசித்து தலையை வருடி விடுவான். அப்படியே சுவர்க்கத்திற்குள் நுழைந்தாற் போல் உடலெங்கும் மின்சாரம் பரவி அரைமயக்க நிலையில் கண்கள் சொக்கும். 

ஓரிரு நிமிடங்கள்தான். சடாரென வருடலின் வேகம் தணிந்து விரல்கள் சிறிதுசிறிதாய் செயலற்றவைகளாகி ஓய்ந்து போய் தலையில் சரிந்து கிடக்க அவன் தூங்கி போயிருப்பான். 


நட்ட மரம் | சிறுகதை | பிரமிளா பிரதீபன் 
https://sigaram-one.blogspot.com/2018/08/Natta-Maram.html 

Friday, August 17, 2018

தோட்டத்தில் பறக்குது பட்டாம்பூச்சி | Tamil Rhymes for Children | Infobells

தோட்டத்தில் பறக்குது பட்டாம்பூச்சி | Tamil Rhymes for Children | Infobells


தோட்டத்தில் பறக்குது பட்டாம்பூச்சி | Tamil Rhymes for Children | Infobells 
https://sigaram8.blogspot.com/2018/08/tamil-rhymes-for-children-infobells_17.html 

Samsung Galaxy J2 (2018) (Black)

Display
  • Size (Main_Display) 12.64cm (5.0")
  • Resolution (Main Display) 540 x 960 (qHD)
  • Technology (Main Display) Super AMOLED
  • Color Depth (Main Display) 16M
  • S Pen Support No 



Samsung Galaxy J2 (2018) (Black) 
https://sigaram5.blogspot.com/2018/08/samsung-galaxy-j2-2018-black.html 
#SmartPhone #Srilanka #LKA #Mobile #MobilePriceLK #Samsung #SamsungJ2 #SamsungBlack #SamsungMobiles #MobilePriceSrilanka #Softlogic #Nokia #Iphone #BuyMobile #MobileOnline #MobilePriceList #SigaramINFO 

Monday, August 13, 2018

Pagal Nilavu | 13th to 17th August 2018 - Promo

Pagal Nilavu | 13th to 17th August 2018 - Promo 


Pagal Nilavu | 13th to 17th August 2018 - Promo 
https://sigaram9.blogspot.com/2018/08/pagal-nilavu-13th-to-17th-august-2018.html

Raja Rani | 13th to 17th August 2018 - Promo

Raja Rani | 13th to 17th August 2018 - Promo 


Raja Rani | 13th to 17th August 2018 - Promo
https://sigaram9.blogspot.com/2018/08/raja-rani-13th-to-17th-august-2018-promo.html 
#tv #RajaRani #vijaytv #VijayTelivision #TVShowOnline #OnlineTvShow #OnlineHD

Saturday, August 11, 2018

காய்கறிகள் Tamil Rhymes for Children

காய்கறிகள் Tamil Rhymes for Children


காய்கறிகள் Tamil Rhymes for Children 
https://sigaram8.blogspot.com/2018/08/tamil-rhymes-for-children.html

Thursday, August 09, 2018

கை வீசம்மா கைவீசு | Tamil Rhymes for Children | Infobells

கை வீசம்மா கைவீசு | Tamil Rhymes for Children | Infobells


கை வீசம்மா கைவீசு | Tamil Rhymes for Children | Infobells 
https://sigaram8.blogspot.com/2018/08/tamil-rhymes-for-children-infobells.html 
#kIDZ #CARTOON #Tamil #Infobells #Youtube #tamilcartoons #Childrens #Amma #mother #SIGARAM #SigaramINFO 

EXCHANGE RATES (SRI LANKA) | 2018.08.09

EXCHANGE RATES (SRI LANKA) | 2018.08.09 


EXCHANGE RATES (SRI LANKA) | 2018.08.09
https://sigaram4.blogspot.com/2018/08/exchange-rates-sri-lanka-2018-08-09.html

Friday, August 03, 2018

கடைக்குட்டி சிங்கம் - ஒளிப்படத் தொகுப்பு

கடைக்குட்டி சிங்கம் - ஒளிப்படத் தொகுப்பு


கடைக்குட்டி சிங்கம் - ஒளிப்படத் தொகுப்பு 
https://cinemasigaram.blogspot.com/2018/08/kadaikkutti-singam-movie-gallery.html 
#Kadaikkutti_singam #Karththi #Soori #Sathyaraaj #Pandiraj #Tamil_Movie #Movie_Gallery #2D #Surya #Imman #Sigaram_INFO 

EXCHANGE RATES (SRI LANKA) | 2018.08.03

EXCHANGE RATES (SRI LANKA) | 2018.08.03 


EXCHANGE RATES (SRI LANKA) | 2018.08.03 
https://sigaram4.blogspot.com/2018/08/exchange-rates-sri-lanka-2018-08-03.html

NOKIA MOBILES

NOKIA MOBILES 


NOKIA MOBILES 
https://sigaram5.blogspot.com/2018/08/nokia-mobiles.html
#NOKIA #HMDGlobal #NokiaMobiles #NokiaCare #Nokia5 #Nokia6 #Nokia8Sirocco #Nokia7Plus #NokiaBttery #Android #AndroidOreo #SigarmINFO