மொத்தம் இருபது பேர். அதில் ஐந்து பேர் மட்டுமே அசால்ட்டாக இதெல்லாம் சாதாரணம் என்பது போல் நின்றிருந்தனர். போக ஒரு நான்கு பேர் பார்த்துக் கொள்ளலாம் ஒரு கை என்பது போல் குனிந்து நிமிர்ந்து உடம்பை தயார் செய்து கொண்டிருந்தனர்.
பிறகு ஒரு நான்கைந்து பேர் கொஞ்சம் பரபரப்பும் பதற்றமும் சேர்ந்து செய்த கலவையாக நின்றிருந்தனர். மீதி இருந்த பீஸ்கள் இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. பொழுது போகாம இந்த பக்கம் வந்தமாக்கும் என்பதாக சாலை வாகனங்களை கொட்டாவி போட்டவாறே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆறுதல் பரிசு ஆயிரம் ரூபாய் | சிறுகதை | ராசு
http://sigaram-one.blogspot.com/2018/10/aarudhal-parisu-aayiram-roobaa.html
#சிறுகதை #தமிழ் #வாழ்க்கை #பணம் #போட்டி #ஓட்டப்பந்தயம் #பரிசு #சிகரம் #வலைத்தளம் #கடன் #வானவல்லி #கதை #வாசிப்பு
No comments:
Post a Comment