வெரி குட்மார்னிங்… என்று சொல்லியபடியே நிமிர்ந்து பார்க்கிறேன். திருத்தமான பளிச்சிடும் சேலை, அதற்கு ஏற்ற இறுக்கமான ரவிக்கை, நல்ல நிறம், கற்றைமுடியைப் பின்னி அதில் ஏதோ ஒரு பூ. ஜிமிக்கி அணிந்த காதுகள், காதோரத்து தலைமுடியை மேலே ஏற்றிக் குத்தப்பட்ட கிளிப், உற்சாகம் தரும் மென்மையான நறுமணம், இப்படி எப்பொழுதும், புதிதாய் அப்பொழுதுதான் பிறந்தவளாய் எனக்குப் படுவாள், அந்த முப்பதுகளைக் கடந்த, இரண்டு பெண் குழந்தைகளின் தாய்.
ஆண் ரத்தம் | சிறுகதை | ஆரூரன் விசு
https://sigaram-one.blogspot.com/2019/02/Aan-Raththam.html
#சிறுகதை #வாழ்க்கை #ஆண் #பெண் #சமூகம் #விடுதலை #மனம் #அன்பு #தாய்மை #உறவு #திருமணம் #உரையாடல் #கல்வி #சமத்துவம் #உணர்வுகள் #எண்ணங்கள் #மாற்றம் #குரல் #எழுத்து