Thursday, February 06, 2020

என்னதான் ஆச்சு நம்ம தமிழ்மணத்துக்கு?

தமிழ்மணம் வலைத்திரட்டிக்கு என்ன ஆச்சு? தெரியவில்லை. கடந்த வருடம் ஜுலை மாதம் 26 ஆம் திகதி அதிகாலை 4.20க்கு இற்றைப்படுத்தியதாக திரட்டி கூறுகிறது. 

இப்போது 6 மாதங்களுக்கும் மேலான நிலையில் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை. 

ஆரம்பத்தில், தமிழ்மணத்தோடு இன்ட்லி மற்றும் தமிழ் 10 முதலிய வலைத்திரட்டிகள் செல்வாக்குச் செலுத்தின. ஒவ்வொரு திரட்டியிலும் எத்தனை விருப்பங்களைப் பெறுகிறார்கள் என்பதில் வலைப்பதிவர்களுக்கிடையே போட்டி நிலவும். 


என்னதான் ஆச்சு நம்ம தமிழ்மணத்துக்கு? 
https://newsigaram.blogspot.com/2020/02/what-happened-to-tamilmanam.html

No comments:

Post a Comment